கதிர்காமம்
-
புதுச்சேரி

கதிர்காமம் தொகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: அமைச்சர் மல்லாடியிடம் எம்எல்ஏ அழகு மனு
கதிர்காமம் தொகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி, சட்டமன்ற உறுப்பினர் அழகு என்கிற அழகானந்தம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் மனு அளித்தார்.
Read More » -
புதுச்சேரி

கதிர்காமம் தொகுதி: வழுதாவூர் சாலை முதல் கனகன் ஏரி வரை தூர்வாரும் பணியை தொடங்கினார் எம்.எல்.ஏ எஸ்.எஸ். அழகு!
கதிர்காமம் தொகுதியில் வழுதாவூர் சாலை முதல் கனகன் ஏரி வரை பொதுப்பணித்துறை மூலமாக மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ எஸ்.எஸ். அழகு தொடங்கி வைத்தார்.
Read More »

