கடல்பாசி
புதுச்சேரி பனித்திட்டு கிராமத்தில் 2-ஆம் கட்ட கடல்பாசி அறுவடை: 5 டன் பாசி விற்பனை செய்து பெண்கள் சாதனை!
புதுச்சேரி பனித்திட்டு கிராமத்தில் 37 நாட்களில் முழு வளர்ச்சி பெற்ற 5 டன் கடல்பாசி அறுவடை செய்யப்பட்டு, அதன் வருவாயில் 90% மீனவ பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
Read More »