உடல் உறுப்பு தானம்
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த புதுச்சேரி குடும்பத்தினர்!
புதுச்சேரியில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.
Read More »