இலவச மிதிவண்டி
-
காரைக்கால்

காரைக்கால் பூவம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் வழங்கினார்!
காரைக்கால் நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி பூவம் காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் வழங்கினார்.
Read More »
