ஆம்னி பேருந்து
-
புதுச்சேரி

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தல்!
தனியார் ஆம்னி பேருந்துகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க அப்பேருந்துகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தியுள்ளார்.
Read More »
