தொடர்புக்கு | Contact Us
எங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களா? கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியில்
எழுதுங்கள். எல்லா மின்னஞ்சல்களையும் படிக்கிறோம்.
மின்னஞ்சல்
எதற்காக எழுதலாம்
- செய்தித் தவறு / திருத்தம் — ஒரு செய்தியில் தவறு இருந்தால்,
அந்தச் செய்தியின் இணைப்பையும் என்ன தவறு என்பதையும் எழுதுங்கள். சரிபார்த்து
உடனே திருத்துவோம். - செய்தித் தகவல் — உங்கள் பகுதியில் நடக்கும் ஒரு நிகழ்வு
செய்தியாக வர வேண்டுமா? விவரங்களை அனுப்புங்கள். - பதிப்புரிமை / நீக்கக் கோரிக்கை — உங்கள் நிறுவனத்தின்
உள்ளடக்கம் முறையற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என நினைத்தால்,
எங்களுக்கு எழுதுங்கள். உரிய கோரிக்கைகளுக்கு விரைவாகச் செயல்படுவோம். - விளம்பரம் — உள்ளூர் வணிகங்களுக்கான விளம்பர வாய்ப்புகள்
பற்றி அறிய. - தனியுரிமை — உங்கள் தகவல் தொடர்பான கேள்விகளுக்கு எங்கள்
தனியுரிமைக் கொள்கை பக்கத்தையும் பாருங்கள்.
பதில் எப்போது வரும்
பொதுவாக 2–3 நாட்களுக்குள் பதிலளிக்க முயற்சிக்கிறோம். திருத்தக் கோரிக்கைகளுக்கும்
நீக்கக் கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை தருகிறோம்.
Contact Us (English)
Write to us at contact@pondynews.in. We read
every email.
What to write about
- Corrections — if a report contains an error, send the link and
tell us what’s wrong. We’ll verify and fix it promptly. - News tips — something happening in your area that deserves
coverage? Send us the details. - Copyright or takedown requests — if you believe your
organisation’s content has been used improperly, write to us and we will act
on legitimate requests quickly. - Advertising — enquiries from local businesses are welcome.
- Privacy — see also our
Privacy Policy.
Response time
We aim to reply within 2–3 days, and we prioritise correction and takedown
requests.