ஸ்டார்பக்ஸ்
-
தமிழ்நாடு

சென்னையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்: 800 பேருக்கு வேலைவாய்ப்பு!
சென்னையில் 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Read More »
