புதுச்சேரி வேளாண்மைத்துறை
காரைக்காலில் 70 பட்டியலின விவசாயிகளுக்கு இலவச வேளாண் இடுபொருட்கள்: அமைச்சர் ராஜசேகரன் வழங்கினார்!
காரைக்கால் மாவட்டத்தில் பட்டியலின விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 70 பேருக்கு இலவச வேளாண் இடுபொருட்கள் மற்றும் தெளிப்பான் கருவிகளை அமைச்சர் ராஜசேகரன் வழங்கினார்.
Read More »தமிழக விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: புதுச்சேரி அரசு எச்சரிக்கை
புதுச்சேரியில் உரத் தட்டுப்பாடு நிலவும் நிலையில், தமிழக விவசாயிகளுக்கு உரம் விற்கும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை எச்சரித்துள்ளது.
Read More »