சென்னை ஐஐடி
மருத்துவப் படிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் சென்னை ஐஐடி: இயக்குநர் காமகோடி அறிவிப்பு
சென்னை ஐஐடி வரும் காலங்களில் பொறியியல் படிப்புகளுடன், மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி பட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் காமகோடி அறிவித்துள்ளார்.
Read More »