சமூகநீதி நாள்
-
தமிழ்நாடு

தந்தை பெரியார் பிறந்தநாள்: சென்னை அண்ணா சாலையில் சிலைக்கு மரியாதை செலுத்தி, சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்ற திமுக தலைவர்!
தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மரியாதை செலுத்தி, அண்ணா அறிவாலயத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றார்.
Read More »
