ஊஞ்சல் உற்சவம்
-
தமிழ்நாடு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆவணி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு விமரிசையாக நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Read More »
