இலவச மருத்துவ முகாம்
-
புதுச்சேரி

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச இதய நோய் பரிசோதனை முகாம்
புதுச்சேரி கருவடிக்குப்பம் ஃபாத்திமா மேல்நிலைப் பள்ளியில் மார்டின் அறக்கட்டளை மற்றும் பிம்ஸ் இணைந்து நடத்தும் இலவச இதய நோய் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
Read More »
