தமிழ்நாடு

திருவண்ணாமலையில் ரூ.623 கோடியில் புதிய புறவழிச்சாலை: டெண்டர் வெளியீடு

திருவண்ணாமலை ஆன்மீக நகரமாக விளங்குவதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் நகர்ப் பகுதியில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் 623 கோடி ரூபாய் செலவில் 22 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இத்திட்டம் நிறைவடையும் போது பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் எளிதாக பயணிக்க முடியும்.

In brief (English)

The National Highways Authority of India has floated tenders for a 22 km bypass road costing Rs 623 crore in Tiruvannamalai. The project aims to relieve severe traffic congestion in the temple town.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *