தமிழ்நாடு

புதன்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது தமிழக அரசின் முதல் பட்ஜெட்

தமிழக சட்டமன்றத்தில் வரும் புதன்கிழமை அன்று அரசின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. புதிய பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அறிவிப்புகளும் நலத்திட்டங்களும் இடம் பெறப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் பனையூரில் எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் முதல்வர் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

In brief (English)

The Tamil Nadu state assembly will see the presentation of the government’s first budget this Wednesday, with key announcements expected.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *